இந்த சத்து மாவு குழந்தைகளுக்கும், வயதானவர்களுக்கும் எளிதில் செரிமானம் ஆகக்கூடியது. 2 டீஸ்பூன் அளவு சத்துமாவை எடுத்து 1 டம்ளர் நீரில் கட்டி தட்டாமல் கரைத்துக் கொண்டு, அதை அடுப்பில் வைத்து கெட்டியாகும்…
Product Type :
Availability : In Stock
Product Model : M0155
Rs. 120.00
இந்த சத்து மாவு குழந்தைகளுக்கும், வயதானவர்களுக்கும் எளிதில் செரிமானம் ஆகக்கூடியது.
2 டீஸ்பூன் அளவு சத்துமாவை எடுத்து 1 டம்ளர் நீரில் கட்டி தட்டாமல் கரைத்துக் கொண்டு, அதை அடுப்பில் வைத்து கெட்டியாகும் வரை கொதிக்கவிட வேண்டும். பின்னர் அதனுடன் பால், பனங்கற்கண்டு அல்லது கருப்பட்டி சேர்த்து குடிக்கலாம்
இந்த சத்துமாவில் சேர்க்கப்பட்டிருக்கும் சிறுதானியங்களில் உள்ள
கார்போஹைட்ரேட்கள் சிறந்தவை என்பதோடு, இதிலிருக்கும் வைட்டமின்கள் மற்றும்
கனிமங்கள் உடலின் வளர்சிதை மாற்றத்திற்கு உதவக்கூடியவை.