செம்பருத்தி மிதவெப்ப மற்றும் வெப்ப மண்டல பகுதிகளில் வளரும் அழகிய பூச்செடி வகையைச் சேர்ந்ததாகும். பல்வேறு வகைகளில் வளரும் இந்த செடியில் தனித்தன்மை வாய்ந்த அழகிய பூக்கள் பூக்கும். தென் கொரியா, மலேசியா மற்றும்…
Product Type :
Availability : In Stock
Product Model : M0163
Rs. 70.00
செம்பருத்தி மிதவெப்ப மற்றும் வெப்ப மண்டல பகுதிகளில் வளரும் அழகிய பூச்செடி வகையைச் சேர்ந்ததாகும். பல்வேறு வகைகளில் வளரும் இந்த செடியில் தனித்தன்மை வாய்ந்த அழகிய பூக்கள் பூக்கும். தென் கொரியா, மலேசியா மற்றும் ஹைட்டி குடியரசின் தேசிய பூவாக செம்பருத்தி உள்ளது. இந்தியாவில் புனிதமான மலராக கருதப்படும் இது, பல்வேறு சடங்குகளிலும், கடவுளுக்கு காணிக்கையாகவும் வழங்கப்படும் பெருமை பெற்றது. செம்பருத்தி அபரிமிதமான மருத்துவ குணங்கள் உள்ள செடியாகும். இந்தியாவின் பழமையான ஆயுர்வேத மருத்துவ முறையில் பல்வேறு வலிகள் மற்றும் நோய்களை தீர்ப்பதற்காக செம்பருத்தி பயன்படுத்தப்பட்டுள்ளது.
தலைமுடி அடர்ந்து, உறுதியாக, செழிப்பாக வளர்வதற்கு செம்பருத்தி பூ உதவுகிறது.
சிலருடைய தலையில் பொடுகு, பேன், ஈறு தொல்லைகள் அதிகமாக இருக்கும். இவர்கள் எவ்வளவுதான் மருந்துகள் உபயோகித்துப் பார்த்தாலும் அவர்கள் முழுமையாக இந்த தொல்லையிலிருந்து விடுபடமுடிவதில்லை.
இதற்கு அருமையான மருந்து செம்பருத்திதான். செம்பருத்தி பூவின் இதழ்களை அரைத்து தலையில் தேய்த்து குளித்து வந்தால் பேன், பொடுகு நீங்கும்.
இதன் பயன்கள் இப்போது ரிச்பிளஸ் செம்பருத்தி ஷாம்பு வடிவிலே.