Athimathuram (GLYCYRRAIZA) Powder 50 gm அதிமதுரம் பொடி 50 gm

மூலிகையன் பெயர் –: அதிமதுரம்.   தாவரவியல் பெயர் –: GLYCYRRAIZA GLABRA.   தாவரக்குடும்பம் –: FABACEAE. இதில் ஹைட்ரோ கார்டிகோன் என்ற ஒரு பொருள் இருக்கிறது. நச்சுக் குணம் சிறிதும் இம் மூலிகையில் இல்லை.…

Product Type :

Availability : In Stock

Product Model : M0090

Price Of Product :

Rs. 50.00

Add To Cart

Review This Product

மூலிகையன் பெயர் –: அதிமதுரம்.
 
தாவரவியல் பெயர் –: GLYCYRRAIZA GLABRA.
 
தாவரக்குடும்பம் –: FABACEAE.

இதில் ஹைட்ரோ கார்டிகோன் என்ற ஒரு பொருள் இருக்கிறது. நச்சுக் குணம் சிறிதும் இம் மூலிகையில் இல்லை. கொழுப்புப் பொருட்களை நன்கு ஜீரணிக்க உதவும் பண்பு இதற்கு உண்டு.   

1 to 2 கிராம் அளவில் தேனில் குழைத்து, தினம் மூன்று வேளை சாப்பிட்டால் தொண்டைக் கட்டு, இருமல், சளி குணமாகும். தொண்டைக் கரகரப்பு நீங்கும். குரல் கம்மல் நீங்கி விடும்... தொண்டையில் உள்ள சளிக் கட்டு கரைந்து விடும்.  பொதுப்பிரயோகமாக அதிமதுரச் சூரணத்தை தினசரி ஒரு தேக்கரண்டியளவு சாப்பிட்டு வந்தால், ஆஸ்துமா நோயைக் கட்டுப்படுத்தலாம்.இதைச் சாப்பிட்டு வருபவர்களுக்கு ஆண் தன்மை பலவீனம் நீங்கும். உடல் பலமும், ஆரோக்கியமும் விருத்தியாகும்.

பெண்களுக்கு ஏற்படும் கருப்பைத் தொடர்பான நோய்கள் நிவர்த்தியாகும். ஆரோக்கியமான பெண்களின் மலட்டுத்தன்மை நீங்கும்.

இரவு படுக்கும் போது 4_6 கிராம் பாலில் கலந்து சாப்பிட்டால் மலச்சிக்கல் இருக்காது. இலகுவாக மல விருத்தியாகும்.


போதுமான அளவு தாய்ப்பால் இல்லாதவர்கள் ஒரு கிராம் அதிமதுரச் சூரணத்தைப் பாலில் கலந்து சிறிதளவு இனிப்பு சேர்த்துச் சாப்பிட்டு வந்தால், தாய்ப்பால் அதிகமாகச் சுரக்கும். இதன் மூலம் குழந்தைகளுக்குக் கூடுதலாக ஊட்டச்சத்து கிடைக்கும்.

பாலில் கலந்து பேஸ்ட் செய்து தலையில் தேய்த்து குளித்து வர தலையில் உள்ள பொட்டு, பொடுகு, சுண்டு முதலியவை நீங்கும்.

அதிமதுரம்:

       அதிமதுரம், சுக்கு இவற்றைக் கஷாயம் காய்ச்சிப் பருகச் செய்தால்  இளைப்பு தீரும்.
        தொண்டை கரகரப்பு, உலர்ந்த தொண்டை, உலர் இருமல்களை போக்கி, நுரையீரலை ஈரப்படுத்தும் தன்மை கொண்டது இந்த அதிமதுரப் பொடி.
       அதிமதுரம், கடுக்காய், திப்பிலி, மிளகு சேர்த்து வறுத்து பொடி செய்து நெய்யில் கலந்து சாப்பிட கண் எரிச்சல் நீங்கும். கண் ஒளி பெறும்.
        அதிமதுரம், மனிதர்களுக்குத் தீங்கு செய்யும் வைரஸ் கிருமிகளை அழிக்கும் சக்திகள் நிரம்பியது. அதிமதுரத்தில் உள்ள பசைப் பொருளும், பிசின் பொருளும் உணவு மண்டலத்தில் செயல்பட்டு உணவு செரிப்பதற்கு உதவுகிறது.

Heals damaged hair

Yashtimadhu is known to improve the quality and texture of your hair within a couple of weeks’ time. You could use a nice hair mask using Yashtimadhu and honey or stick to chewing the juice of this herb. You will be amazed seeing the results within a months’ time.

Heals Wounds

Yashtimadhu is also known popularly these days for taking care of wounds. Applying the juice of this herb all over the affected area shall provide you with quick relief. If there is a bone fracture you are facing at the moment, this herb shall be extremely helpful!

Relieves the symptoms of bronchitis

Another benefit of Yashtimadhu is that it can reduce the symptoms of a bad cold, sore throat, dry cough and bronchitis. For relief all you have to do is chew a small piece of yastimadhu just like a lozenge. You could also peel off the outer bark and boil it in some water. Sip on this solution for relief.

Helps relieve the symptoms of asthma

Yashtimadhu can help asthma patients feel better too. A fresh cup of Yashtimadhu tea helps improve relieve the symptoms and eases breathing. Making yashtimadhu tea is as easy as boiling a small piece of the root in a cup of water and sipping on it while it is still warm. Doing this three times a day can be help relieve the symptoms of asthma.

Related Products