Triphala Churanam 50 gm திரிபலா சூரணம் 50 gm

Triphaa powder திரிபலா பொடி (திரிபலா சூரணம்) - triphala churna திரிபலா சூரணம்: திரிபலா ஒரு பாரம்பர்ய மருந்து. நெல்லிக்காய், கடுக்காய் மற்றும் தான்றிக்காய் ஆகிய மூன்று மூலிகைகள் சேர்ந்த கூட்டுப்பொருள்.…

Product Type :

Availability : In Stock

Product Model : M0115

Price Of Product :

Rs. 60.00

Add To Cart

Review This Product

Triphaa powder திரிபலா பொடி (திரிபலா சூரணம்) - triphala churna

திரிபலா சூரணம்:

திரிபலா ஒரு பாரம்பர்ய மருந்து. நெல்லிக்காய், கடுக்காய் மற்றும் தான்றிக்காய் ஆகிய மூன்று மூலிகைகள் சேர்ந்த கூட்டுப்பொருள்.

கடுக்காய்:

அறுசுவையில் உப்பை தவிர்த்து துவர்ப்பு, இனிப்பு, புளிப்பு, கசப்பு, கார்ப்பு ஆகிய 5 சுவைகள் நிறைந்த கடுக்காயில் வாத கப தன்மையை சீர்படுத்தும் சக்தி இருக்கிறது. கடுக்காயின் விதை பகுதி நஞ்சு போல் பாவிக்கப்படுவதால் அதை நீக்கிவிட்டு பயன்படுத்த வேண்டும்.

நெல்லிக்காய்

இதனை வயஸ்தா என்று அழைக்கின்றனர். வயஸ்தா என்று சொன்னால் மூப்படையாமல் காக்கச் செய்வது என்று பொருளாகும். இதற்குச் சிவா என்றும், பலம் என்றும், தாத்ரீ பலம், அமிர்தா என்றும் அழைப்பர். உப்புச்சுவை இல்லாதது. அதிக அளவில் வைட்டமின் சி, இதர ஊட்டச்சத்துகள் நிறைந்துள்ளன.

தான்றிக்காய்:

தான்றிக்காயை கர்ஷம், அக்ஷம் என்று குறிப்பிடுவார்கள். இது மகாவிருக்ஷம் ஆகும். எல்லா இருமலுக்கும், சளிக்கும் இதை முகதாரணம் செய்வதற்கு சிறந்தது. கபப்பித்தத்தை இது தணிக்கும். சிறிது உஷ்ண வீர்யம் உடையது. இருமலை மாற்றும், கண்ணுக்கு சிறந்தது

திரிபலா சூரணத்தை தினமும் சாப்பிட்டு வர வளச்சிதை மாற்றம் சீராக இருக்கும். அஜீரண கோளாறு நீங்கும். ரத்தம் சுத்திகரிக்கப்படும். ரத்த ஓட்டம் சீராகும். கல்லீரல், நுரையீரலில் புண்கள் வராமல் பாதுகாக்கும். ஆஸ்துமா, மஞ்சள் காமாலை இருப்பவர்களுக்கு ஏற்றது.

 

Amla – Emblica officinalis – Indian gooseberry

  • Haritaki – Terminalia chebula – Chebulic Myrobalan
  • Vibhitaki – Terminalia bellirica – Belleric Myrobalan

Sathyam Triphaa powder is powerful source of anti oxidants - Water decoction  /  Kashaya prepared with Sathyam triphala powder is used to treat  non healing wounds -good for improving eye sight and to treat computer vision syndrome-good for improving eye sight and to treat computer vision syndrome- to relieve laziness- It is beneficial for constipation, losing weight (obesity), reducing belly fat, body cleanse, indigestion and other abdominal problems.

Triphala powder : Dosage is – 3 – 5 grams with honey, ghee or warm water, before food.

Related Products