PONNAGANNI (ALTERNANTHERA SESSILIS) Powder 50 gm பொன்னாங்கண்ணி பொடி 50 gm

Ponnaganni keerai (ALTERNANTHERA SESSILIS) பொன்னாங்கண்ணி பொடி கீரைகளின் ராஜா என்று அழைக்கப்படும் பொன்னாங்கண்ணி கீரையில், எண்ணற்ற மருத்துவகுணங்கள் நிறைந்துள்ளது. போன கண்னைக் கொண்டுவரும் பொன்னாங்கண்ணி என்றே…

Product Type :

Availability : In Stock

Product Model : M0098

Price Of Product :

Rs. 40.00

Add To Cart

Review This Product

Ponnaganni keerai (ALTERNANTHERA SESSILIS) பொன்னாங்கண்ணி பொடி

கீரைகளின் ராஜா என்று அழைக்கப்படும் பொன்னாங்கண்ணி கீரையில், எண்ணற்ற மருத்துவகுணங்கள் நிறைந்துள்ளது.

போன கண்னைக் கொண்டுவரும் பொன்னாங்கண்ணி என்றே சொலவடை உண்டு.

பொன்னாங்கண்ணி கீரையை தொடர்ந்து ஒரு வாரம் சாப்பிட்டு வர, கண் பார்வை நன்றாக தெரியும். 

        இந்த கீரை கண் எரிச்சல், கண் மங்கல், கண் கட்டி, கண்ணில் கட்டி, கண்ணில் நீர்வடிதல், பீளை தள்ளுதல் போன்ற கண் நோய்களை குணமாக்கும் தன்மைகொண்டது. 

         வாய் நாற்றம், வாய்ப்புண் ஆகியவையும் குணப்படுத்தும்.

சொறி, சிரங்குகளுக்கு சிறந்த மருந்து.

          இந்த கீரையில் கல்சியம் அதிக அளவில் இருப்பதால் எலும்புகள் உறுதியாகும்.

Related Products