Valamburi Edamburi- 250 gms-வலம்புரிக்காய்-Edamuri gida-मरोड़फली-ಭೂತಕರುಳು-ഈശ്വരമൂലി

ஹெலிட்ரஸ்சோரா என்ற தாவரவியல் பெயர் கொண்ட ஸ்டெர்குலியாசியே குடும்பத்தைச் சார்ந்த வலம்புரிக்காயில் குயினோலோன், மலாட்டையமின் போன்ற பொருட்கள் உள்ளன. இவை உணவு கெடுதியால் ஏற்பட்ட வயிற்று உபாதைகளை நீக்கி கழிச்சலை…

Product Type :

Availability : In Stock

Product Model : VA001

Price Of Product :

Rs. 50.00

Add To Cart

Review This Product

ஹெலிட்ரஸ்சோரா என்ற தாவரவியல் பெயர் கொண்ட ஸ்டெர்குலியாசியே குடும்பத்தைச் சார்ந்த வலம்புரிக்காயில் குயினோலோன், மலாட்டையமின் போன்ற பொருட்கள் உள்ளன. இவை உணவு கெடுதியால் ஏற்பட்ட வயிற்று உபாதைகளை நீக்கி கழிச்சலை தடுக்கின்றன. ஆகையால்தான் யாகம், பெரும்பாலும் சித்திரை, வைகாசி மாதங்களில் மழை வேண்டி நடத்தப்படும் யாகங்களில் எரிக்கப்படும் வலம்புரிக்காய் மறைமுகமாக காற்று மண்டலத்தை சுத்தம் செய்து, காற்று மற்றும் நீர் மூலம் பரவும் வைரஸ், பாக்டீரியா போன்ற நுண்கிருமிகளை அழித்து மக்களின் சுகாதாரத்தை பாதுகாக்கிறது. இதுவே ஹோமங்களின் உண்மை நிலையாகும்.

வலம்புரிக்காயை உலர்த்தி, பொடித்து, சலித்து 1 முதல் 2 கிராமளவு தேனுடன் குழப்பி சாப்பிட வயிற்று உபாதைகள் நீங்கும். கழிச்சல் கட்டுப்படும். வலம்புரிக்காயை ஒன்றிரண்டாக இடித்து, 500 மில்லி நீரில் போட்டு கொதிக்கவைத்து, 125 மிலியாக சுண்டியபின்பு வடிகட்டி காலை மற்றும் மாலை உணவுக்கு முன்பு சாப்பிட கழிச்சல் நீங்கும். வயிற்றில் தோன்றிய கடா முடா சத்தம் குறையும்.

The 10 gms powder of valampurikkai boil into 500 ml waterand fillter it, then eat morning and evening before the food. The noise that appeared in the stomach will be reduced.

Related Products