Sukku Kaapi Powder 100 gm சுக்கு காபி பொடி 100 gm

சுக்கு மல்லி காபியின் பயன்கள் அதிகபடியான் பித்தம் குறையும் உடலின் வெப்பத்தை சிராக வைத்து கொள்ளவுதவும். மழைக்காலங்களில் ஏற்படும் சளி.காய்ச்சல் குணமாகும். ஜீரணத்தைத் துண்டி,பசியை அதிகரிக்கும் டீ, காபி,…

Product Type :

Availability : In Stock

Product Model : M0174

Price Of Product :

Rs. 60.00

Add To Cart

Review This Product

சுக்கு மல்லி காபியின் பயன்கள்
அதிகபடியான் பித்தம் குறையும்
உடலின் வெப்பத்தை சிராக வைத்து கொள்ளவுதவும்.
மழைக்காலங்களில் ஏற்படும் சளி.காய்ச்சல் குணமாகும்.
ஜீரணத்தைத் துண்டி,பசியை அதிகரிக்கும்
டீ, காபி, பால் மற்றும் விலை மிக்க பாட்டில்/டின் பானங்கள் போன்றவற்றிற்கு சிறந்த மாற்று பானாமாகும். அதன் கெடுதல் இதில் இல்லை. குழந்தைகள் முதல் பெரியோர் வரை சாப்பிடலாம்.
செரிமான குறைவு, பசியின்மை, மந்தம், வாயு, மலச்சிக்கல், சளி-ஆஸ்துமா, சர்க்கரை, சோம்பல் போன்றவற்றிற்கு பலனளிக்கும்.
அற்புத முதலுதவி மருந்து நெஞ்சு வலி, இருதய தாக்கு, மூட்டு வலி, வயிற்று பொருமல், ஆஸ்துமா, வாயுதொல்லை போன்ற அனைத்து நோய்களுக்கும் இது சிறந்த முதலுதவி பானமாகும்.

Sukku coffee is an appetizing and flavourful drink made with sukku (Dry ginger/ sonth) and coriander seeds (Dhaniya). Very easy method and very refreshing drink. This is best home remedy for loss of appetite, indigestion, gastric problems . It can be taken by all age groups. 

Related Products