Karisalankanni Thailam 220 ml கரிசலாங்கண்ணி தைலம் 220 ml

மூலிகையின் பெயர் : கரிசலாங்கண்ணி தாவரப்பெயர் : ECLIPTA PROSTRATA ROXB. தாவரக்குடும்பம் : ASTERACEAE.   கரிசலாங்கண்ணி ஞான மூலிகை என போற்றப்படுகிறது. மூலிகைகளில் கரிசலாங்கண்ணி தேச‌சுத்தி மூலிகை என பாராட்டப்படுகிறது.…

Product Type :

Availability : In Stock

Product Model : M0037

Price Of Product :

Rs. 310.00

Add To Cart

Review This Product

மூலிகையின் பெயர் : கரிசலாங்கண்ணி

தாவரப்பெயர் : ECLIPTA PROSTRATA ROXB.

தாவரக்குடும்பம் : ASTERACEAE.
 
கரிசலாங்கண்ணி ஞான மூலிகை என போற்றப்படுகிறது. மூலிகைகளில் கரிசலாங்கண்ணி தேச‌சுத்தி மூலிகை என பாராட்டப்படுகிறது. வள்ளலார் கண்ட தெய்வீக மூலிகை எனப்படுகிறது. கையாந்தரை, கரப்பான், கரிசாலை என பல பெயர்களில் அழைக்கப்படுகிறது. அருமையான மருத்துவக் குணம் கொண்ட காய கல்ப மூலிகை.

கரிசலாங்கண்ணி மூலிகைக் கீரைக்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே மருத்துவத்தில் மிகச் சிறப்பான இடம் உள்ளது. கரிசலாங்கண்ணிக் கீரையில் தங்கச் சத்து, இரும்புச்சத்து, வைட்டமின் ‘ஏ’ அதிகம் உள்ளன.

கரிசலாங்கண்ணி இலையில் உள்ள சத்துக்கள்:

நீர்=85% மாவுப்பொருள்=9.2% புரதம்=4.4% கொழுப்பு=0.8% கால்சியம்=62 யூனிட் இரும்புத் தாது=8.9 யூனிட் பாஸ்பரஸ்=4.62% இவை அனைத்தும் 100 கிராம் கரிசலாங்கண்ணி இலைச்சாற்றில் உள்ள சத்துகள்.

கரிசலாங்கண்ணி தைலத்தை தலைக்குத் தடவி வந்தால் தலைமுடி நன்றாக வளரும். தைலத்தை தொடர்ந்து தலைக்குத் தடவிவர முடி கருத்து நரை ஏற்படுவது மற்றும் முடி உதிர்வதை தடுக்கும் வல்லமை கொண்டது.

Related Products