Queen look multi herbal facial pack 120 gm குயின் லுக் மல்டி ஹெர்பல் ஃபேசியல் பேக் 120 gm

குயின் லுக் மல்டி ஹெர்பல் ஃபேசியல் பேக் வீட்டிலிருந்தபடியே எல்லோரையும் கவர்ந்திழுக்கும் பளிச் சருமத்தைப் பெற:குயின் லுக் மல்டி ஹெர்பல் ஃபேசியல் பேக்             பருவநிலை மாற்றங்களுக்கேற்ப சருமங்களில்…

Product Type :

Availability : In Stock

Product Model : M0018

Price Of Product :

Rs. 120.00

Add To Cart

Review This Product

குயின் லுக் மல்டி ஹெர்பல் ஃபேசியல் பேக்

வீட்டிலிருந்தபடியே எல்லோரையும் கவர்ந்திழுக்கும் பளிச் சருமத்தைப் பெற:குயின் லுக் மல்டி ஹெர்பல் ஃபேசியல் பேக்
            பருவநிலை மாற்றங்களுக்கேற்ப சருமங்களில் பல்வேறு மாற்றங்கள் உண்டாவது இயற்கை. இவ்வாறு சருமங்களில் ஏற்படும் மாற்றங்களை சரிசெய்ய பார்லருக்குச் செல்ல வேண்டாம்.
வீட்டிலிருந்தபடியே பார்லரில் கொடுக்கப்படும் அதே சரும சிகிச்சையை நாமும் மேற்கொள்ள முடியும். குயின் லுக் மல்டி ஹெர்பல் ஃபேசியல் பேக் பவுடரை பேஸ்ட்டாக்கிக் கொண்டு, அதை முகத்தில் தடவி, வட்ட வடிவில் மசாஜ் செய்ய வேண்டும். பின் நன்கு உலர்ந்ததும் வெதுவெதுப்பான நீர் கொண்டு, முகத்தைக் கழுவவும். இதன் மூலம் எல்லோரையும் கவர்ந்திழுக்கும் பளிச் சருமத்தைப் பெறமுடியும். பளீச் சருமத்தைப் பெறலாம். இது முகத்துக்குப் புத்துணர்ச்சியைத் தருவதோடு சருமத்தைப் பளபளப்பாகவும் வைத்திருக்கும். 

Related Products