Arugampul (CYNODON) lime tea Mix 100 gm அருகம்புல் லைம் டீ மிக்ஸ் 100 gm

மூலிகையின் பெயர் :- அறுகம்புல்.    தாவரப்பெயர் :- CYNODON DACTYLON.   தாவரக்குடும்பம் :- POACEAE. அருகம்புல்லின் பயன்கள் தினமும் காலையில் வெறும் வயிற்றில் அருகம்புல்-லைம்-ஸ்லிம்-டீ குடிக்க வேண்டும். இதை…

Product Type :

Availability : In Stock

Product Model : M0179

Price Of Product :

Rs. 80.00

Add To Cart

Review This Product

மூலிகையின் பெயர் :- அறுகம்புல்.
 
 தாவரப்பெயர் :- CYNODON DACTYLON.
 
தாவரக்குடும்பம் :- POACEAE.

அருகம்புல்லின் பயன்கள்

தினமும் காலையில் வெறும் வயிற்றில் அருகம்புல்-லைம்-ஸ்லிம்-டீ குடிக்க வேண்டும். இதை கொஞ்சம் கொஞ்சமாக சுவைத்துக் குடிக்க வேண்டும். குடித்த 2 மணி நேரத்திற்குப் பிறகு மற்ற உணவு வகைகள் சாப்பிடலாம். அருகம்புல்-லைம்-ஸ்லிம்-டீ குடிப்பதனால் ஏற்படும் பலன்கள்

  • நாம் எப்பொழுதும் உற்சாகமாகவும், சுறுசுறுப்பாகவும் இருக்கலாம்.
  • இரத்த சோகை நீங்கி, இரத்தம் அதிகரிக்கும்.
  • வயிற்றுப் புண் குணமாகும்.
  • இரத்த அழுத்தம் (பீ.பி) குணமாகும்.
  • நீரிழிவு நோயாளிகளுக்கு சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும்.
  • சளி, சைனஸ், ஆஸ்துமா போன்ற நோய்களை குணப்படுத்தும்.
  • நரம்புத் தளர்ச்சி, தோல் வியாதி ஆகியவை நீங்கும்.
  • மலச்சிக்கல் நீங்கும்.
  • புற்று நோய்க்கு நல்ல மருந்து.
  • உடல் இளைக்க உதவும்
  • இரவில் நல்ல தூக்கம் வரும்.
  • பல், ஈறு கோளாறுகள் நீங்கும்.
  • மூட்டு வலி நீங்கும்.
  • கர்ப்பப்பை கோளாறுகள் நீங்கும்.
  • நம் உடம்பை தினமும் மசாஜ் செய்தது போலிருக்கும்.

அருகம்புல் இயற்கை நமக்களித்த மிகச்சிறந்த மருந்தாகும். இது எளிதில் அனைவருக்கும் கிடைக்கக்கூடியது. பல நோய்களை கட்டுப்படுத்தும் ஆற்றல் இதற்கு உள்ளது.

Related Products