Aalivithai Powder 50 gm ஆளிவிதை பொடி-अलसी,टीसी powder

ஓமேகா 3 நிறைந்திருக்கும் இந்த ஆளிவிதையில் லிகான்ஸ், ஃபைட்டோகெமிக்கல்ஸ் நிறைந்திருக்கிறது. குறிப்பாக பெண்களின் உடல் நலத்திற்கு மிகவும் நல்லது.இரத்தக்குழாய்களை நன்கு சுத்தம் செய்து கெட்ட கொலஸ்ட்ராலை வெளியேற்றிவிடுகின்றன.மார்பக…

Product Type :

Availability : In Stock

Product Model : M0137

Price Of Product :

Rs. 40.00

Add To Cart

Review This Product

ஓமேகா 3 நிறைந்திருக்கும் இந்த ஆளிவிதையில் லிகான்ஸ், ஃபைட்டோகெமிக்கல்ஸ் நிறைந்திருக்கிறது. குறிப்பாக பெண்களின் உடல் நலத்திற்கு மிகவும் நல்லது.
இரத்தக்குழாய்களை நன்கு சுத்தம் செய்து கெட்ட கொலஸ்ட்ராலை வெளியேற்றிவிடுகின்றன.மார்பக புற்றுநோய், புரோஸ்டேட் புற்றுநோய் மற்றும் பெருங்குடல் புற்றுநோய் ஆகியவற்றை எதிர்த்து செயல்படும் திறன்கள் ஆளிவிதைக்கு உள்ளதை அண்மையில் செய்யப்பட்ட ஆய்வுகளின் முடிவுகள் தெளிவுபடுத்தியுள்ளன. ஆளி விதையை நன்கு அரைத்து, இட்லி, தோசை மாவு, சப்பாத்தி மாவு போன்றவற்றை மென்மையாக்கப் பயன்படுத்தலாம்.
 குறிப்பு: கருவை சிதைக்கக்கூடிய தன்மை கொண்டது ஆளிவிதை. அதனால் கர்ப்பக்காலத்தில் ஆளிவிதையை உட்கொள்வதை தவிர்க்கவும்.ஆளி விதையில் அதிக அளவு நார்ச்சத்து உள்ளது. இதனை நமது உணவில் எடுத்துக் கொள்வதால் முடி உடைதல், வெடிப்பு ஏற்படுதல் போன்றவை குறைக்கப்படுகிறது. முடி வளர்ச்சியை அதிகரிக்கிறது.



Related Products