Karuvepilai (MURRAYA KOENIGH) Powder 50 gm கருவேப்பிலை பொடி 50 gm

கருவேப்பிலை  தாவரப்பெயர் :- MURRAYA KOENIGH. தாவரக்குடும்பம் :- RETACEAE. வேறு பெயர்கள் :- கறிவேம்பு. கறியபிலை, கருவேப்பிலை ஆகியவை. கருவேப்பிலை இளநரையைத் தடுக்கும் ஒரு அற்புதமான மருந்தாகும். இதில் மயிர்கால்களை…

Product Type :

Availability : In Stock

Product Model : M0117

Price Of Product :

Rs. 40.00

Add To Cart

Review This Product

கருவேப்பிலை

 தாவரப்பெயர் :- MURRAYA KOENIGH.
தாவரக்குடும்பம் :- RETACEAE.
வேறு பெயர்கள் :- கறிவேம்பு. கறியபிலை, கருவேப்பிலை ஆகியவை.

கருவேப்பிலை இளநரையைத் தடுக்கும் ஒரு அற்புதமான மருந்தாகும். இதில் மயிர்கால்களை வலுவூட்டும் சத்து இருக்கிறது. 

இது வெப்பகற்றியாகச் செயல்பட்டு, சுரத்தைக் குணப்படுத்தும். கருவேப்பிலை பொடியுடன் தேன் கலந்து சாப்பிட பேதி, சீதபேதி, மூலம் இவைகளுக்கு நல்லது. மேலும் இந்த கருவேப்பிலை கண்களைப் பாதுகாத்து ஒளி ஊட்டி, கண்புரை நோய் ஏற்படாமல் தடுக்கிறது.

கருவேப்பிலை இலையை சமையலில் அதிகமாகச் சேர்ப்பது நம் நாட்டு வழக்கம். கருவேப்பிலை இலையை  எடுத்து போட்டு சப்பிடுவதை தவிற்க, குழம்பு, கூட்டு, மிளகுநீர், கறிவகைகள், , நீர்மோர், துவையல் முதலியவைகளில் கருவேப்பிலைப் பொடியை சேர்த்து சாப்பிடலாம்.

Related Products