PONNANGANNI soup Mix 100 gm பொன்னாங்கண்ணி சூப் மிக்ஸ் 100 gm

 Ponnaganni keerai- ALTERNANTHERA SESSILIS)-soup-mix -பொன்னாங்கண்ணி கீரை-சூப்-மிக்ஸ் கீரைகளின் ராஜா என்று அழைக்கப்படும் பொன்னாங்கண்ணி கீரையில், எண்ணற்ற மருத்துவகுணங்கள் நிறைந்துள்ளது. போன கண்னைக் கொண்டுவரும்…

Product Type :

Availability : In Stock

Product Model : M0200

Price Of Product :

Rs. 90.00

Add To Cart

Review This Product

 Ponnaganni keerai- ALTERNANTHERA SESSILIS)-soup-mix -பொன்னாங்கண்ணி கீரை-சூப்-மிக்ஸ்

கீரைகளின் ராஜா என்று அழைக்கப்படும் பொன்னாங்கண்ணி கீரையில், எண்ணற்ற மருத்துவகுணங்கள் நிறைந்துள்ளது.

போன கண்னைக் கொண்டுவரும் பொன்னாங்கண்ணி என்றே சொலவடை உண்டு.

பொன்னாங்கண்ணி கீரையை தொடர்ந்து ஒரு வாரம் சாப்பிட்டு வர, கண் பார்வை நன்றாக தெரியும். 

        இந்த கீரை கண் எரிச்சல், கண் மங்கல், கண் கட்டி, கண்ணில் கட்டி, கண்ணில் நீர்வடிதல், பீளை தள்ளுதல் போன்ற கண் நோய்களை குணமாக்கும் தன்மைகொண்டது. 

         வாய் நாற்றம், வாய்ப்புண் ஆகியவையும் குணப்படுத்தும்.

சொறி, சிரங்குகளுக்கு சிறந்த மருந்து.

          இந்த கீரையில் கல்சியம் அதிக அளவில் இருப்பதால் எலும்புகளின் உறுதிக்கும், பற்களின் ஆரோக்கியத்துக்கும் ரொம்பவே முக்கியம். ஆண்களின் விந்து உற்பத்திக்கு இந்த கீரை மிகவும் உபயோகமாக இருக்கும்.

Related Products